யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நடிகை ரம்பா! நல்லூரில் வழிபாடு (படங்கள்)
Rambha
Sri Lankan Tamils
Sri Lanka
By pavan
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான ரம்பா இன்று (19) காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் சென்று தரிசித்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
சீரற்ற காலநிலை
எனினும் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை ரம்பாவும் குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி