விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய நடிகை- வைரலான புகைப்படம்

Viral Photos Divorce Actress
By Sumithiran May 02, 2023 01:28 AM GMT
Report

சீரியல் நடிகை ஒருவர் தனது விவாகரத்தை கொண்டாடும் விதமாக போட்டோஷுட் நடத்தியுள்ளது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்தனர். இந்நிலையில் ஷாலினி, ரியாஸ் இருவரும் தற்போது விவாகரத்து செய்துள்ளனர்.

இதனை கொண்டாடும் விதமாக ஷாலினி போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களே தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் செய்தி

விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய நடிகை- வைரலான புகைப்படம் | Actress Shalini Divorce Photoshoot Viral

இதுதொடர்பாக அவர் தனது சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், குரலற்றவராக தங்களை உணரும் நபர்களுக்கு விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது தவறில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். எப்போதும் உங்களை குறைவாக எண்ணவே வேண்டாம். உங்களுக்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் தேவையான விஷயங்களை செய்ய தயாராகுங்கள்.

விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல

விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்க ஒரு திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியே வருவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் ரியாஷுடன் இருக்கும் போட்டோவை கிழிப்பதை போல் அவர் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. ஷாலினியின் இந்த விவாகரத்து போட்டோ ஷுட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021