இலங்கைக்கு கிடைக்கப்போகும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

Sri Lanka Asian Development Bank Dollars Cyclone Ditwah
By Sathangani Jul 01, 2026 10:20 AM GMT
Report

இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கும் மற்றும் புனரமைக்கும் பணிகளுக்காகவே இந்த அவசர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட சுரேஷ் சலே!

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட சுரேஷ் சலே!

பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள்

இந்த நிதியுதவியில், வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து வழங்கப்படும் 100 மில்லியன் டொலர் வழக்கமான கடனும், 100 மில்லியன் டொலர் சலுகைக் கடனும், மற்றும் திட்டச் செயலாக்கம், தயார்நிலை, மற்றும் தர உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும் வகையில் வழங்கப்படும் 500,000 டொலர் தொழில்நுட்ப உதவி மானியமும் அடங்கும்.

இலங்கைக்கு கிடைக்கப்போகும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி | Adb Approves 200 Mn Emergency Assistance For Sl

குறித்த திட்டமானது, சேதமடைந்த வீதி மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், மற்றும் கடுமையாகச் சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதற்கும் முன்னுரிமை முதலீடுகளுக்கு நிதியளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019