இலங்கை, இந்திய கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நேரம் இது!

Indian fishermen Sri Lanka India Kachchatheevu Sri Lanka Fisherman
By Sathangani Apr 05, 2024 02:39 AM GMT
Report

கச்சதீவு பிரச்சினை மீண்டும் எழுப்பப்படுவதன் மூலம், வாக்குப்பதிவு நாளில் இந்த பிரச்சனை வாக்காளர்களை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

என்றாலும், மத்திய, மாநில அரசாங்கங்களின் உணர்ச்சிபூர்வமான பேச்சு ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு, தீவுக்கு தொடர்பில்லாத உண்மையான பிரச்சனைகள் உள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் என்று த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வது மட்டுமன்றி, இலங்கைத் தமிழ் கடற்றொழிலாளர்கள் போருக்குப் பின்னரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தங்கள் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர்.

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன்!

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞன்!

இந்திய கடற்றொழிலாளர்கள்

இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள், இங்கையில் தடைசெய்யப்பட்ட அடிமட்ட இழுவைப் படகுகள் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை, இந்திய கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நேரம் இது! | Address The Issues Sl And Indian Fishing Community

இதற்கு மத்திய அரசு ஆதரிக்கும் ஆழ்கடல் கடற்றொழிலுக்கும் மாறுவதே தீர்வாக இருக்கும்.

ஆனால் குறைந்த மானியம் வழங்கப்படுவதால் பயனில்லை என்று இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர் என்று த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலவில் ஓடித்திரிய வாகனம் தயாரிக்கிறது நாசா

நிலவில் ஓடித்திரிய வாகனம் தயாரிக்கிறது நாசா

இந்திய பொதுத் தேர்தல் 

எனவே கடற்றொழில் சமூகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், அரசியல் கட்சிகளின் பிரசாரம், நாட்டின் சர்வதேச நிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கூறுவதாகவும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

இலங்கை, இந்திய கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நேரம் இது! | Address The Issues Sl And Indian Fishing Community

எனவே, தேவையற்ற வாய்ச்சவடால்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழில் சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டு, பிரச்சினைகளைத் தீர்க்க தொலைநோக்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்போகும் பணவரவு இந்த ராசியினருக்குத்தான் : இன்றைய ராசிபலன்

அதிகரிக்கப்போகும் பணவரவு இந்த ராசியினருக்குத்தான் : இன்றைய ராசிபலன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026