தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம் : விஜயை சந்திக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
Vijay
Tamil nadu
ADMK
By Jaso
தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலோசனைக்குப்பின், சி.வி.சண்முகம் தலைமையில் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்னும் சில மணிநேரங்களில் த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக இது அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி