நோய் அறிகுறியா? செல்லப்பிராணிகளிடமிருந்து விலகி இருக்க அறிவுறுத்து
people
pet
disease
By Sumithiran
குடும்பத்தில் எவராவது ஒருவருக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தமது செல்லப் பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் டிலான் ஏ சதரசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆகியவற்றுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்