யாழ்.பல்கலை துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

University of Jaffna Sri Lanka Law and Order
By Theepan Jul 01, 2026 12:43 PM GMT
Report

 யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தன் மீது அவதூறு பரப்பப்பட்டதாக தெரிவித்து 14 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகப்புத்தகம், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட 14 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் (01-07-2026) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மன்று வழக்கினை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

குறைக்கப்படவுள்ள வாகனங்களின் விலை! ஐ.எம்.எப் நம்பிக்கை

குறைக்கப்படவுள்ள வாகனங்களின் விலை! ஐ.எம்.எப் நம்பிக்கை

ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை தவறான முறைக்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்.பல்கலை துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்! | Affna University Raguram Online Safety Case

இந்தநிலையில் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.

அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.  

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இளையராஜாவிற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வழக்கு பதிவு 

இந்நிலையிலையே பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் 14 பேர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலை துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்! | Affna University Raguram Online Safety Case

குறித்த 14 பேரில் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் பல்கலைக்கழக மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக், முகப்புத்தகம் ஆகியவற்றில் மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 குறித்த வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா ? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் நள்ளிரவில் விபத்துக்குள்ளான பேருந்து! தீக்கிரையான 7 பயணிகள்

இந்தியாவில் நள்ளிரவில் விபத்துக்குள்ளான பேருந்து! தீக்கிரையான 7 பயணிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020