ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - டெல்லி வரை எதிரொலி
India
Afghanistan
Earthquake
By pavan
ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.
சேத விவரங்கள்

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி