கொழும்பில் இருந்து பொடிநடையாக யாழ் வந்த வெளிநாட்டவர்
Colombo
Jaffna
By Vanan
ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து யாழ் - பருத்தித்துறைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் இன்று (21) பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.
இலக்கு

1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி இவர் தனது பயணத்தை கொழும்பில் இருந்து அண்மையில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி