தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - மீண்டும் கர்ஜிக்கும் மேர்வின் சில்வா

Sri Lankan Tamils Mervyn Silva Sri Lankan Peoples
By Nithusan Aug 15, 2023 07:06 PM GMT
Report

 இலங்கையில் விகாரைகளையும் தூபிகளையும் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை சிங்களவர்களுடைய நாடு

தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - மீண்டும் கர்ஜிக்கும் மேர்வின் சில்வா | Against Tamils And Spreading Racism Mervin Silva

“நீதிமன்றில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது குறித்து ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.இலங்கை சிங்களவர்களுடைய நாடு. தமிழர்களுடையது அல்ல.

பௌத்த மதத்தை விசுவாசிப்பவன் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

''உங்களுக்கு பிடித்தால் எங்களுடன் பயணியுங்கள்.எமக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என வேறுபாடுகள் கிடையாது.

தமிழர்களின் அனுமதி தேவையில்லை

தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - மீண்டும் கர்ஜிக்கும் மேர்வின் சில்வா | Against Tamils And Spreading Racism Mervin Silva

இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் உள்ளிட்ட அனைவருக்கும் விகாரைகளை அமைக்கவும் கோவில்களை அமைக்கவும் உரிமையுண்டு. இதற்காக நாம் தமிழர்களிடம் அனுமதி கோர வேண்டுமா? நாம் தூபிகளை அமைக்க யாரிடம் அனுமதி கோர வேண்டும்?

இலங்கை பெண்கள் எமது முன்னோர்களுக்கு அழகாக தெரியவில்லை. இதனால் அவர்கள் இந்தியாவில் இருந்து பெண்களை இங்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள். குறித்த பெண்களுடன் இலங்கைக்கு வந்த பிரிவினர் அவர்களுக்காக கோவில்களை அமைத்துக் கொண்டார்கள். இதனை நாம் எதிர்க்கவில்லை.

எமது உறவினர்களும் கோவில்களுக்கு செல்கிறாரர்கள். கோவில்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தலங்களையும் மதிக்க வேண்டும்.

அனைத்து மதத்தவரும் எமது உறவினர்கள். அனைவருக்கும் எமது நாட்டை குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.

நாட்டில் ஒரு பகுதியைக் கேட்க மலையக மக்களுக்கு உரிமையுண்டு

தமிழர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் - மீண்டும் கர்ஜிக்கும் மேர்வின் சில்வா | Against Tamils And Spreading Racism Mervin Silva

மலையக மக்கள் காரணமாகவே இன்று இலங்கையில் அந்நிய செலவாணி பாதுகாக்கப்படுகிறது.

நாட்டின் ஒரு பகுதியை தருமாறு கேட்க அவர்களுக்கு உரிமையுள்ளது. அதனை நான் எதிர்க்க மாட்டேன். எனினும், ஒவ்வொரு தரப்பினரும் இவ்வாறு கேட்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையாக இலங்கையை பிரிக்க முடியாது.

சிங்களவர்களாக இலங்கையர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்.

இலங்கையை பிரிக்க முயற்சிப்பவர்களின் தலையை எடுப்பதாக கூற ஒருபோதும் நான் பயப்படப்போவதில்லை. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதனை எகிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன்.“ இதனை தமிழ் அரசியல்வாதிகள் நன்கு நினைவில் வைத்துச் செயற்பட வேண்டும்.'' என மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Ajax, Canada

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, அச்சுவேலி, Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

காரைதீவு, பேர்லின், Germany, Southall, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

ஊரதீவு, Hamilton, Canada, யாழ்ப்பாணம்

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Castrop-Rauxel, Germany, Dorsten, Germany

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, கிளிநொச்சி

01 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வண்ணார்பண்ணை

30 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

பரிஸ், France, Lieusaint, France

30 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், அளவெட்டி, யாழ்ப்பாணம்

30 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
மரண அறிவித்தல்

வடமராட்சி, Arnsberg, Germany

25 Nov, 2025
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025