ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு

India Italy World Air India
By Dilakshan Feb 12, 2026 12:29 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் நகரிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், விமானம் புறப்பட்டதும் அதன் இரண்டு இயந்திரங்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்

சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்


விமானியின் திட்டமிட்ட செயல்

விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலும் இந்த விபத்தில் உயிரிழந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை விமானியே அணைத்ததால் விபத்து ஏற்பட்டதாக சில அமெரிக்க ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு | Ahmedabad Plane Crash Reason Italian News Report

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக கூறி, கேப்டன் சபர்வாலின் 91 வயது தந்தை, சுயாதீன விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அறிக்கை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்ல மாறாக விமானியின் திட்டமிட்ட செயலால் ஏற்பட்டடுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, விமானம் புறப்பட்ட 32 விநாடிகளுக்குள் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயந்திரங்கள் செயலிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறுதலாக நடந்த ஒன்று அல்ல என விசாரணையில் தெரியவந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அறிக்கைக்கு மறுப்பு

மேலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட காக்பிட் குரல் பதிவு தரவுகளை மேற்கோள் காட்டி, கேப்டன் சபர்வாலே இயந்திரங்களை அணைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு | Ahmedabad Plane Crash Reason Italian News Report

போயிங் 787 ட்ரீம்லைனர் வகை விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழப்பது மிகவும் அபூர்வம் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்ததாகவும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுகளை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் கடுமையாக மறுத்துள்ளனர்.

விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் விமான சேவை நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கில் உயிரிழந்த விமானிகள்மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெளிநாட்டு நாணயத்தில் பணப் பரிவர்த்தனை! மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

வெளிநாட்டு நாணயத்தில் பணப் பரிவர்த்தனை! மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

கனடா பாடசாலையில் இடம்பெற்ற கோர துப்பாக்கிசூடு : சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

கனடா பாடசாலையில் இடம்பெற்ற கோர துப்பாக்கிசூடு : சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025