சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கும் Ai... வல்லுநர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

World Artificial Intelligence
By Harrish Jan 27, 2025 04:30 PM GMT
Report

பல்வேறு துறைகளிலும் ஏஐ(AI) மாடல்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஏஐ(AI) மாடல்கள் ஆபத்தான "ரெட்" லைனை கடப்பதாகவும் இதனால் அது மனிதர்களின் கையைவிட்டுச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், செயற்கை நுண்ணறிவு தன்னை தானே குளோன் (self-replication) செய்து கொள்ளும் ஆற்றலைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அடைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக அதியுச்ச இரு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏஐ மாடல்கள் எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் தங்களை குளோன் செய்யும் திறனைப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவின் முக்கிய மாகாணம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் முக்கிய மாகாணம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஏஐ(AI) மாடல்கள்

இதையடுத்து இரு வெவ்வேறு சூழ்நிலைகளைக் கொடுத்து, அதற்கு இந்த ஏஐ மாடல்கள் எப்படி இயங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

முதலில் ஷட் டவுன்(shut down) ஆவதை எப்படித் தவிர்க்கிறது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அதாவது மனிதர்கள் சில காரணங்களுக்காக இந்த ஏஐ மாடலை மொத்தமாக ஷட் டவுன் செய்ய முயன்றால், அதைக் கண்டறிந்து அதில் இருந்து தப்பிக்கத் தன்னை தானே குளோன் அல்லது பிரதி எடுத்துக் கொள்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கும் Ai... வல்லுநர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Ai Cross The Red Line Scientists Warn

இது தொடர்பில் ஆய்வாளர்கள் தெரிவிக்கையில்,  இந்த மாடல்கள் எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் தங்களை தாங்களே குளோன் எடுத்துக்கொள்கிறது. முடிவே இல்லாத ஒரு லூப்(Loop) முறையில் இவை தொடர்ச்சியாக தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொண்டே இருக்கிறது.

அதிலும் எந்தவொரு பிழையும் இல்லாமல் இவை தங்களை தாங்களே பிரதி எடுத்துக் கொள்கிறது.

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

பேராபத்து குறித்து எச்சரிக்கை

அத்துடன், இது ஏஐ(AI) அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புவதாகவும் ஏஐ மாடல்கள் மனித மேற்பார்வையைத் தாண்டி சுயமாக செயற்படுவது பேராபத்து.

இப்படி தன்னை தானே ஏஐ மாடல்கள் குளோன் செய்யும்போது, அதை பிளாக் செய்யும் சாப்ட்வேர்களை அதுவே நீக்குவதாகவும் பிரச்சினையை முழுமையாகச் சரி செய்யத் தானாகவே ரீபூட் செய்து கொள்கின்றது.

சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கும் Ai... வல்லுநர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Ai Cross The Red Line Scientists Warn

அதாவது, ஏஐ மாடல்கள் அழியாமல் உயிர் பிழைத்துக் கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையுமே இது செய்து கொள்கின்றது.” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏஐ(Ai) மாடல்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளிலேயே அவை தொடர்பான ஆபத்தை உணர்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

தவறி கூட இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025