ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி

New York Canada World
By Dhilak Mar 23, 2026 10:45 AM GMT
Report

புதிய இணைப்பு

நியூயார்க்கின் லா கார்டியா விமான நிலையத்தில், ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில்  இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், விசாரணைக்கு வசதியாக, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்று அந்நாட்டு துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கேத்ரின் கார்சியா கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திற்கு வந்த ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதியதில், நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் மோசமான வானிலை நிலவிய நிலையில், ​​மோன்ரியல் நகரத்திலிருந்து வந்த குறித்த விமானம் ஒரு நுழைவாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின்னர் விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து சாய்ந்த நிலையில காணப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: காணொளி ஆதாரம் வைரலாகிறது!

ட்ரம்புக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: காணொளி ஆதாரம் வைரலாகிறது!

விமானத்தில் இருந்த பயணிகள்

அதனைதொடர்ந்து, விபத்துக்குப் பிறகு அவசர சேவை அணிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி | Air Canada Flight Collided New York

Image Credit: Ratopati

விபத்து இடம்பெற்ற போது, விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, நியூயார்க் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் குழுவை அந்த விமானம் ஏற்றிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தளங்களுக்கு ஆதரவான மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம்!ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கத் தளங்களுக்கு ஆதரவான மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம்!ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் போரால் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள ட்ரம்ப்!

ஈரான் போரால் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ள ட்ரம்ப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026