காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்

Accident Flight World
By Dhilak Jun 11, 2024 12:27 PM GMT
Report

புதிய இணைப்பு

மலாவியின்(Malawi) துணை அதிபர்  சௌலோஸ் சிலிமா(Saulos Chilima) மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்றையதினம்(11) அங்கு துக்கதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர் | Aircraft Carrying Malawi S Vice President Missing

சிலிமாவும் மற்ற பயணிகளும் நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றபோது, ​​அவர்களது விமானம் ராடாரில் இருந்து கீழே விழுந்துள்ளது.

தலைநகருக்கு வடக்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள Mzuzu விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியவில்லை என்றும், விமானம் காணாமல் போனதும் லிலாங்வேக்குத் திரும்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

முதல் இணைப்பு

மலாவியின் (Malawi) துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவை (Saulos Chilima) ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் காணாமல் போனதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு

கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு


உடனடி தேடல்

காணாமல் போன குறித்த  விமானத்தில் மலாவியின் துணை அதிபரான 51 வயதான சிலிமா மற்றும் 9 பேர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர் | Aircraft Carrying Malawi S Vice President Missing

இந்த நிலையில், மலாவியின் அதிபர் லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) பிராந்திய மற்றும் தேசியப் படைகளுக்கு விமானம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உடனடி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் பயணம் ரத்து

மேலும், பணி நிமித்தமாக பஹாமாஸ் நாட்டிற்கு செல்லவிருந்த அதிபர் சக்வேரா தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக தெரிக்கப்படுகிறது.

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர் | Aircraft Carrying Malawi S Vice President Missing

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்-மலாவிய தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இலஞ்ச ஊழலில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டபோது துணை அதிபர் சிலிமாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெற்றியின் பின்னர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்

வெற்றியின் பின்னர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி