தளர்த்தப்பட்டது கட்டுப்பாடுகள் - குவிக்கப்பட்டுள்ள 8,000 பொலிஸ் அதிகாரிகள்
police
sri lanka
people
By Shalini
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் 700 அவசர சாலைத் தடைகளை நிறுவுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக சுமார் 8,000 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும், சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிய நாளை கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி