பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Shadhu Shanker
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கால அவகாசம் நீடிப்பு
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி பெயர் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ள இருப்பின் அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
பிற்போடப்பட்ட பரீட்சை
அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணிவரையில் இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்