பிரபல ஊடக நிறுவனத்திற்கு தடை விதித்த இஸ்ரேல்
Israel
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Shadhu Shanker
இஸ்ரேலில் (Israel) செயல்பட்டுவரும் சர்வதேச ஊடகமொன்றுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் செய்தி வெளியாகியுள்ளது.
கத்தார்(Qatar) அரசின் நிதியில் செயல்பட்டுவரும் குறித்த செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது.
அந்தவகையிலும்,இஸ்ரேலிலும் குறித்த ஊடகம் இயங்கிவருகின்றது. இந்நிலையில் தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
செய்தி நிறுவனத்திற்கு தடை
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் குறித்த செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 20 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்