ரொனால்டோவின் அல் நசார் அணி அதிர்ச்சி தோல்வி - தொடரில் இருந்தும் வெளியேறியது!
Cristiano Ronaldo
Football
Saudi Arabia
Al-Nassr FC
By Pakirathan
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல் நசார் கழகத்திற்கு ஒப்பந்தமாகி போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
இந்தநிலையில், மிக விறு விறுப்பாக சவூதி அரேபியாவின் "சவூதி சூப்பர் கப்" க்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறித்த ஆட்டத்தில், மிக முக்கியமான போட்டியான ரொனால்டோவின் அல் நசார் அணிக்கும் அல் இத்திஹாத் அணிகளுக்கும் இடையிலான அரையிறுதிப்போட்டி நடைபெற்றிருந்தது.
அல் நசார் எதிர் அல் இத்திஹாத்

குறித்த போட்டியில் அல் இத்திஹாத் அணி 3 - 1 எனும் கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் நசார் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.
தோல்வியுடன் அல் நசார் வெளியேற அல் இத்திஹாத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி