பெரும் எதிர்பார்ப்பை ஏற்டுத்திய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2022 - நேரலை
India
Tamil nadu
Alanganallur
Alanganallur Jallikattu 2022
Jllikattu
By Chanakyan
உலகலாவிய ரீதியில் பலரினாலும் எதிர்பார்க்கப்படும் புகழ்பெற்ற இந்தியாவின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் விறுவிறுப்பா இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்டனர். சுமார் 700 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பான காணொளியின் நேரலை,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி