வடக்கில் அதிகரித்து வரும் நரம்பியல்சார் நோய்த்தாக்கம்
Jaffna
Sri Lanka
By Beulah
நாட்டின் வடக்கு பகுதிகளில் அதிகரித்து வரும் மது பாவனையால் நரம்பியல்சார் நோய்தாக்கம் அதிகரித்து வருவதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜாந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.
இன்னைய தினம் (19) யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மது பாவனை தடுப்பு முயற்சிகள்

அத்துடன், அதிகரிக்கும் மது பாவனையால் இன்சுலின் உற்பத்தியும் தடைப்படுகிறது.
இதனால், மதுபாவனையை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி