தவளை விஷம் கொடுத்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை : வெளிவந்த பரபரப்பு குற்றச்சாட்டு

Europe Russia Murder
By Jaso Feb 18, 2026 02:49 PM GMT
Report

மறைந்த ரஷ்ய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு, ஆா்க்டிக் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நவால்னி மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை நவீன ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்தத் தவளை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

திட்டமிட்ட படுகொலை

  ரஷ்யாவின் இயற்கையான சூழலில் எங்கும் கிடைக்காத இந்த நச்சுப் பொருள் அவரது உடலில் இருந்தது, இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை நிரூபிப்பதாக அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தவளை விஷம் கொடுத்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை : வெளிவந்த பரபரப்பு குற்றச்சாட்டு | Alexei Navalny Was Killed Using Frog Poison

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஜாகரோவா கூறியதாவது:

மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, கற்பனையான பொய்களைப் பரப்புகின்றன. இந்த ஆதாரமற்ற புகாா்களை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றாா்.

ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுக்கு நன்றி

நவால்னியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது மனைவி யுலியா நவால்னயா ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளாா்.

தவளை விஷம் கொடுத்து ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை : வெளிவந்த பரபரப்பு குற்றச்சாட்டு | Alexei Navalny Was Killed Using Frog Poison

தனது கணவா் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டாா் என்பது தற்போது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். 

ஜனாதிபதியை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது!

ஜனாதிபதியை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025