அரசாங்கம் காப்பாற்றவில்லை ; பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன் - அலி சப்ரி ரகீம்!

Bandaranaike International Airport Parliament of Sri Lanka Crime
By Pakirathan May 25, 2023 04:45 AM GMT
Report

"நான் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அரசாங்கத்தில் உள்ள எவரும் காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தேன்."

இவ்வாறு, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்ரி ரஹீம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

நான் குற்றவாளியல்ல

அரசாங்கம் காப்பாற்றவில்லை ; பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன் - அலி சப்ரி ரகீம்! | Ali Sabri Rahim Said To Motion Against Janaka

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக இலங்கைக்கு சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்ததாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி வெளிய வந்தார்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அவர் ஜனக ரத்னாயக்காவுக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அலி சப்ரி ரஹீம்,

”பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எனக்கு எதிராக எதனையும் செய்யவில்லை.

நான் இந்த குற்றத்தை செய்யவில்லை, எனது உதவியாளர் ஒருவரே தங்கத்தை கொண்டுவந்தார். ஆனால் நானே குற்றவாளி என முடிவெடுத்து விட்டார்கள்.

இந்த விடயத்தை நான் அதிபரின் செயலாளரிடம் கூறினேன், பிரதமரிடமும் கூறினேன், எவரும் உதவி செய்யவில்லை எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது.

எந்த தவறும் செய்யாமல் 75 லட்சம் அபராதம் செலுத்தி வெளியே வந்தேன். எனது உதவியாளர் ஒருவரே இந்த பையை பொதி செய்து எனது பையில் வைத்துள்ளார், அவர் செய்த செயலுக்காக இறுதியில் என்னைக் கைது செய்தனர்.

எனக்கு இது போன்ற அநீதி நடந்திருக்கும் போது, எந்த உதவியும் செய்ய முன்வராத அரசாங்கத்துடன் ஏன் இருக்க வேண்டும்.

இனியும் அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை, அதனால்தான் நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்." என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019