வேற்று கிரக உலகின் முதல் காட்சி: மெக்சிகோவில் குவியும் பார்வையாளர்கள்
Viral Video
Mexico
World
By Dilakshan
மெக்சிகோ காங்கிரஸில் மனிதரல்லாத இரண்டு உயிரினங்களின் 2 உடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மனிதரல்லாத இரண்டு உயிரினங்களின் 2 உடல்கள் அதிகாரப்பூர்வ திறப்பு ufologist Jaime Maussan என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சி
சில ஊடகங்கள் இந்த நிகழ்வை "வேற்று கிரக வாழ்க்கையின் உலகின் முதல் காட்சி" என்று விளக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது

இந்த உடல்கள் பழைய சுரங்கங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உடல்கள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்