பண்டிகை தினங்களை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு
Vesak Full Moon Poya
Sri Lanka
By Shadhu Shanker
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மே 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள் பூட்டு
அத்துடன், விலங்குகள் வெட்டப்படும் இடங்கள், இறைச்சி மற்றும் இறைச்சியை கசாப்பு செய்யும் இடங்களும் மூடப்படவுள்ளன.
தேசிய வெசாக் வாரம் மே 21 முதல் 27 வரை மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி