'முழு நாடும் ஒன்றாக' வேலைத்திட்டம்:108 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Navy Drugs
By Sindu Oct 25, 2026 10:13 AM GMT
Report

'முழு நாடும் ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 108 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இதுவரையான காலப்பகுதியில்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை 12 பேர் உயிரிழப்பு

போதை ஒழிப்பு

குறிப்பாக 2026ஆம் ஆண்டில் மட்டும் 68 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் முழுமையாக போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் இலங்கை கடற்படையும் இலங்கைப் கடலோரப் பாதுகாப்பு படையும் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன என்றும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.    

தொடருந்துடன் மோதியது பேருந்து : பலர் காயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்

தொடருந்துடன் மோதியது பேருந்து : பலர் காயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026