அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்
Galle
Kalutara
Sri Lanka
By Shalini Balachandran
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை காலி மாவட்டப் பணிப்பாளராக எம்.இஸ்மத் றிப்தி (M. Ismad Ripti) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையக கேட்போர் கூடத்தில் 28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இத்தெரிவு நடைபெற்றுள்ளது.
முன்னாள் தலைவர்
இந்தநிலையில், பேரவையின் தேசியத் தலைவர் அம்ஹர் ஷெரீபிடமிருந்து (Amhar Sharif) எம்.இஸ்மத் றிப்தி நியமனக் கடிதத்தைப் பெற்றுள்ளார்.

அத்தோடு, 2024/2025 ஆண்டுக்கான மாவட்டப் பணிப்பாளராக தொட்டவத்தை வை.எம்.எம்.ஏ கிளையின் முன்னாள் தலைவராக இருந்த அப்துல் ஹானி எம்.இஸ்மத் றிப்தி மூன்றாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்