உலகிலுள்ள அனைத்து வைரஸ்களும் இலங்கையில்! மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை
Corona
World
SriLanka
By Chanakyan
உலகில் தற்போது காணப்படும் அனைத்து வகையான திரிபடைந்த கொரோனாகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து மாவட்டகளிலும் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது எனவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி