அநுர அரசின் உயர் பதவிகளுக்கான நியமனம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Government
By Sathangani Nov 30, 2024 11:30 AM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களம் (Department of Ayurveda) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கான நியமனம் குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த உயர்பதவிகளுக்கு தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா (Vimukthi De Soysa) இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

ஆயுர்வேத சேவை

அத்துடன் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் ஆயுர்வேத திணைக்களத்திலிருந்து ஆரம்பித்துள்ளதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அநுர அரசின் உயர் பதவிகளுக்கான நியமனம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Allegations About High Positions Of The Anura Govt

இவ்வாறான நியமனங்கள் ஊடாக அரச ஆயுர்வேத சேவை உள்ளடக்கிய அரச சேவையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் நாடாளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு: புலம்பெயர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்த சிறிநேசன்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு: புலம்பெயர்ந்தோரிடம் வேண்டுகோள் விடுத்த சிறிநேசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026