உச்சி முதல் பாதம் வரை - கற்றாழையின் அற்புத பயன்கள்

Aloe Vera
By Raghav Jul 28, 2025 02:14 PM GMT
Report

காலம் காலமாக கற்றாழை பல மருத்துவ பலன்களுக்காக அறியப்படுகிறது. உடலின் பல்வேறு பிரச்சனைகளை எளிதில் போக்கும் சக்தியும் கொண்டுள்ளது. 

கிறாமப்புறங்களிலும் கற்றாழை உடல் உஷ்ணத்திற்கு பயன்படுகிறது. இதன் உள்ளே இருக்கும் பசையை மட்டுமே பயணபடுத்துகின்றனர். 

தலை முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. 

கொழும்பை உலுக்கிய விபத்து: கிரேனின் உரிமையாளரும் கைது!

கொழும்பை உலுக்கிய விபத்து: கிரேனின் உரிமையாளரும் கைது!

கற்றாழை

இதன் ஜெல்லை நேரடியாகவும் பயன்படுத்தலாம் அல்லது எடுத்து வைத்து சில நாட்கள் கழிததும் பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக இந்த ஜெல்லை பயன்படுத்தும் முன் நீரில் கழுவுவது நல்லதாகும்.

உச்சி முதல் பாதம் வரை - கற்றாழையின் அற்புத பயன்கள் | Aloe Vera Health Benefits In Tamil

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், கரு வளையம் என எல்லா வித முக தொல்லைகளையும் தடுக்கும் சக்தி இந்த கற்றாழையில் உள்ளது. கற்றாழையை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு முகத்தில் நேரடியாக தடவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவடையும். இது உண்மையான பலன்களை தரும். 

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, பிறப்பு உறுப்பில் ஏற்படும் அலர்ஜி, புண்கள் போன்றவவையும் இந்த கற்றாழை குணப்படுத்துகிறது. 

மேலும் பல வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த கற்றாழை பயன்படுகிறது. அடிப்பட்ட காயங்களில் கற்றாழை போட்டு வர விரைவில் அந்த புண் குணமாகும். 

கற்றாழை ஜெல்

சிறுநீர் தொற்று இருப்பவர்கள் கற்றாழையுடன் கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர சில தினங்களில் சரியாகும். மேலும் உடலின் வெப்பநிலையை குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி சளி தொந்தரவு ஏற்படுபவர்கள் கற்றாழையை சாப்பிடக்கூடாது. 

கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.

உச்சி முதல் பாதம் வரை - கற்றாழையின் அற்புத பயன்கள் | Aloe Vera Health Benefits In Tamil

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழியில் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

செம்மணி புதைகுழியில் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026