மேலும் இரண்டு பொருட்களின் விலை குறைப்பு
Lanka Sathosa
By Sumithiran
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் இரண்டு பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 320 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளையரிசி விலை
அத்துடன், வெள்ளையரிசி ஒரு கிலோ கிராமின் விலை 4 ரூபாவினால் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் புதிய விலை 185 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி