அற்புதமான மன்னிப்பு கோரல் : சமுக ஊடகங்களில் வைரலாகும் காணொளி
Japan
Sports
By Jaso
மேற்கு ஜப்பானின் கோபி நகரில் நடந்த கைப்பந்து போட்டியின் போது ஒரு விபத்து ஏற்பட்டது.
26 வயதான ஜப்பானிய கைப்பந்து வீராங்கனை நிஷிடா வீசிய பந்து ஒரு பெண் நடுவரின் தலையில் மோதியது.
உடனடியாக, நிஷிடா தான் இருந்த இடத்திலிருந்து விரைந்து சென்று, பின்னர் நிலத்தில் விழுந்து, தலையைக் குனிந்து நடுவரிடம் மன்னிப்பு கேட்டார்.
விசித்திரமான மன்னிப்பு காணொளி
நிஷிடாவின் விசித்திரமான மன்னிப்பு காணொளி இப்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டன.
எக்ஸ் கணக்கில் இந்த காணொளியை 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்து பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |