லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!

Cancer Weight Loss Heart Attack
By Beulah Aug 05, 2023 04:42 AM GMT
Report

லிச்சி எனும் பருவ கால பழத்தினை சீனர்கள் பாரம்பரிய மருத்துவமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால்தான், இப்பழத்தின் விளைச்சல் சீனாவில் மிக அதிகமாக காணப்படும்.

அதேசமயம், இந்தியா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற ஆசிய நாடுகளிலும் இப்பழத்தின் விளைச்சல் அதிகம் இடம்பெறுகின்றது.

இப்பழமானது, பலவகையான உடல் உள ஆரேக்கியத்திற்கு உதவக் கூடியவை ஆகும்.இப்பழத்தின் நன்மைகளை இப்பதிவின் ஊடாக காணலாம்.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிரோஸ்கிளிரோஸ் (இரத்தக் குழாய்களில் கொழுப்பை அதிகரிக்கும் பிரச்சனை) ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாகும்.

குறிப்பாக மத்திய வயதில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களிடையே இந்த பிரச்சனை அதிகமாக காணப்படும்.

இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில் லிச்சி பழம் சிறந்தது.

லிச்சியில் உள்ள ஃபெனோலிக் என்னும் பண்பு இரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகை செய்கிறது.

அத்தோடு இது கெட்ட கொலஸ்ட்ராலின் அடர்த்தியை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சியில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நன்மைகள் ஏராளமாக உள்ளன.

லிச்சியின் விதைகளில் அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

மூளை செயல்பாடுகளில் பாதிப்பு இருக்கிறது எனில் லிச்சி பழம் சாப்பிட சில மாற்றங்களை உணரலாம்.

உடல் எடையை சீராக வைத்துகொள்ள உதவுகிறது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சி பழம் உடல் பருமன் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.

பொதுவாகவே லிச்சி பழம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் அதனால் ஏற்படும் உடல் பருமன் பாதிப்பையும் சரி செய்கிறது.

கணையம் வெளியிடும் லிபேஸ் என்சைம் கொழுப்பை வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால் அதை கட்டுப்படுத்தும் தன்மை லிச்சியில் உள்ளது.

கல்லீரல் நோய்களுக்கு நல்லது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

உடலின் நச்சுக்களை வெளியேற்றவும் , மெட்டாபாலிசத்தை சீராக்கவும் கல்லீரல் அவசியம்.

எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமெனில் லிச்சி பழம் அவசியம்.

ஏனெனில் அதில் பாலிபினால் இருப்பதால் அது கல்லீரலுக்கு நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சி பழத்தில் உள்ள பாலிபினால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

லிச்சி பழத்தின் கொட்டை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை, பசி எடுத்தல் , தாகம் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் லிச்சி சாப்பிடுவது அவசியம் நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சி பழத்தில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

எனவே உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் லிச்சி சாப்பிடலாம்.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு நல்லது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சி பழத்தில் பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகள் நிறைவாக இருப்பதால் நாள் பட்ட நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஃப்ரீ ராடிகல்களால் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான ஆன்டி ஆன்ஸிடன்ட் லிச்சியில் உள்ளது.

புற்றுநோய்க்கு நல்லது

லிச்சி பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..! | Amazing Benefits Of Litchis For Skin Hair Health

லிச்சி பழம் புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. அதோடு நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய்க்கும் லிச்சி பழம் நல்லது.       

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023