இலங்கை அரசின் அனுமதியுடன் நியமனம் பெற்ற தூதுவர் (படங்கள்)
Kandy
Ranil Wickremesinghe
By Sumithiran
இலங்கைக்கான டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகராக கலாநிதி ரோஜர் கோபால் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அவர் தனது தகுதி சுற்று சான்றுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.
கண்டியில் அமைந்துள்ள அதிபர் மாளிகையில்
நேற்றையதினம்(30) கண்டியில் அமைந்துள்ள அதிபர் மாளிகையில் முற்பகல் பத்து மணிக்கு அவர் இந்த சான்றிதழ்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


