விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது

Monaragala Drugs Arrest
By Sindu Oct 16, 2026 03:34 AM GMT
Report

மொனராகலை, தனமல்வில, அம்பேகம பகுதியில் 754 கிலோகிராம் காய்ந்த கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே 10 கோடி ரூபாய்  பெறுமதியான இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான 'பத்தலஹின் மஹத்தயா' என அழைக்கப்படும் நபர் ஆவார்.

பல மாவட்டங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பல மாவட்டங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

விற்பனைக்கு தயார் நிலையில்

சோதனையின்போது சந்தேக நபரின் வீட்டின் அறையொன்றில் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது | Ambeygama Arrest Drugs 754Kilogram Thanamalwila

அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், தனமல்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

தொடருந்துகளை ஆக்கிரமிக்கும் யாசகர்கள் பயணிகள் பெரும் அசௌகரியம்

தொடருந்துகளை ஆக்கிரமிக்கும் யாசகர்கள் பயணிகள் பெரும் அசௌகரியம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016