களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

Sri Lanka Police Investigation Death Murder
By Pavi Oct 16, 2026 02:38 AM GMT
Report

களுத்துறை, நாகொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் துப்பாக்கியால் சுட்டு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவி,  வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினர், சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று (15.10.2026) இரவு கைது செய்துள்ளதாக காவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 26 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், களுத்துறை தெற்கு மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு :மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் பலி

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு :மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் பலி

மேலதிக விசாரணை

சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்று, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியொன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது! | Kalutara Double Murder 3 Arrested For Providing

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம்

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016