சீனாவுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்காவின் எச்சரிக்கை அறிவிப்பு
United States of America
China
By Pakirathan
சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே இராஜதந்திர ரீதியாக முறுகல் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை

அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தவறான தடுப்புக் காவலில் வைக்கப்படும் அபாயம் நிலவுவதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி