துரோகத்தால் அமெரிக்காவிற்கு ஏற்படவுள்ள பாரிய அழிவு - வெளியான துல்லிய கணிப்பு!

United States of America Horoscope Brazil Astrology
By Kalaimathy Oct 11, 2022 10:50 AM GMT
Report

அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக்கோபுர தாக்குதலை விட மோசமான ஒரு தாக்குதல் ஒன்று நடக்க இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டவரான Athos Salomé என்ற 36 வயதான ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் தன்னை பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸின் மறுபிறவி என தெரிவித்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே அவர் அமெரிக்காவில் மோசமான ஒரு தாக்குதல் நடக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இவர் தன்னுடைய கணிப்புக்கள் தொடர்பில் தெரிவிக்கையில், 

தான் ஏற்கனவே பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, கொவிட் மற்றும் மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்ததாகத் தெரிவித்துள்ளார்.

துரோகம் ஊடுருவலால் ஆபத்து

துரோகத்தால் அமெரிக்காவிற்கு ஏற்படவுள்ள பாரிய அழிவு - வெளியான துல்லிய கணிப்பு! | America Twin Towers Attack Horoscope Astrology

அடுத்த ஆண்டு, அல்லது 2024 அல்லது 2026இல், துரோகம் அல்லது ஊடுருவல் போன்ற ஏதாவது ஒரு காரணத்தால் அமெரிக்காவுக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக எச்சரித்துள்ளார்.

இரண்டு பெரிய தலைவர்கள் இணைந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவார்கள் என்றும், அந்த தாக்குதல், 2,996 உயிர்களை பலிவாங்கிய செப்டம்பர் 11 தாக்குதலை விட மோசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கை

துரோகத்தால் அமெரிக்காவிற்கு ஏற்படவுள்ள பாரிய அழிவு - வெளியான துல்லிய கணிப்பு! | America Twin Towers Attack Horoscope Astrology

தான் பயத்தையும் திகிலையும் உருவாக்குவதற்காக இவற்றைக் கூறவில்லை என்று கூறும் Athos, அப்படிப்பட்ட பயங்கரங்கள் நிகழும் முன், அதிகாரிகள் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காகவே தான் எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026