மூன்று நிமிடத்தில் திடீரென 15 ஆயிரம் அடி தரையிறங்கிய விமானம் - அச்சத்தில் பயணிகள்

United States of America
By Sumithiran Aug 15, 2023 05:57 PM GMT
Report

அமெரிக்காவில் பயணிகள் விமானமொன்று பறப்பை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென மூன்று நிமிடங்களில் 15,000 அடிக்கு மேலிருந்தது தரை இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளோரிடாவிற்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு திடீரென தரையிறக்கப்பட்டது.

அழுத்த பிரச்சினை

மூன்று நிமிடத்தில் திடீரென 15 ஆயிரம் அடி தரையிறங்கிய விமானம் - அச்சத்தில் பயணிகள் | American Airlines Drops 15000 Feet In 3 Minutes

குறித்த விமானம் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சார்லோட்டிலிருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு சென்றது. அப்போது "சாத்தியமான அழுத்த பிரச்சினை" காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானத்தில் பயணித்தவரும், புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாரிசன் ஹோவ் சமூக ஊடகங்களில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்தார். இந்த சம்பவம் "பயங்கரமானது" என்றும், "எரியும் நாற்றம், உரத்த இடி ஆகியவற்றை புகைப்படங்களால் மிகச்சரியாக உணர்த்த முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பாக இறங்க முடிவு

மூன்று நிமிடத்தில் திடீரென 15 ஆயிரம் அடி தரையிறங்கிய விமானம் - அச்சத்தில் பயணிகள் | American Airlines Drops 15000 Feet In 3 Minutes

Flight Aware பகிர்ந்த தரவுகளில், விமானம் 11 நிமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 அடி கீழே இறக்கப்பட்டது. பயணம் தொடங்கிய 43 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் 6 நிமிடங்களுக்குள் 18,600 அடி கீழே இறங்கியது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பொக்ஸ் நியூஸுக்கு அளித்த அறிக்கையில், அழுத்தப் பிரச்சனை காரணமாக குறைந்த உயரத்தில் விமானக் குழுவினர் பாதுகாப்பாக இறங்க முடிவு செய்ததாகக் கூறியது.

"அமெரிக்கன் ஈகிள் விமானம் 5916, சார்லோட்டிலிருந்து (CLT) புளோரிடாவின் Gainesville வரை (GNV) ஓகஸ்ட் 10, வியாழன் அன்று பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்தபோது, பணியாளர்கள் அழுத்தம் குறைவதற்கான அறிகுறியைப் பெற்றனர், உடனடியாகவும் பாதுகாப்பாகவும் குறைந்த உயரத்தில் தரை இறங்கினர். எங்கள் வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் எங்கள் குழுவின் தொழில்முறைக்கு நன்றி" என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025