இலங்கையில் கஞ்சா செடி வளர்த்த அமெரிக்கர்
Sri Lanka Police
United States of America
By Laksi
தென்னிலங்கையின் பெலியத்தையில் கட்டடத்தின் மேல் தளத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் குறித்த அமெரிக்கர் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்தே இந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் விசாரணை
குறித்த கஞ்சா செடிகள் பானைகளில் நாட்டப்பட்டு பொலித்தீன்களால் அவை மூடப்பட்டிருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்தநிலையில், தாவரங்களை தாம் முதலீடாக வளர்த்து வருவதாக அந்த அமெரிக்கர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான உரிமம் அமெரிக்கரிடம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி