நெல்லிக்காயில் இத்தனை சத்துக்களா -ஆச்சரியமூட்டும் தகவல்கள்
Hair Growth
By Sumithiran
இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் அதிக நோயெதிர்ப்பு சத்துக்கள் அடங்கியுள்ளதாக முதியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
நெல்லிக்காய் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் என்றும் வைட்டமின் சி இதில் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த வகையில் தான் ஏழைகளின் அப்பிள் என்று கூறப்படும் நெல்லிக்காயில் அதிக அளவு சத்து இருப்பதாக கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
நெல்லிக்காயுடன் கருவேப்பிலை இஞ்சி புதினா, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து அரைத்து ஜூஸாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம் என்று தெரிகிறது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி