கல்முனை பிரதான வீதியில் காட்டுயானைகளின் அட்டகாசம்: சதோச நிறுவனத்துக்கு சேதம்

Ampara Elephant Kalmunai Department Of Wildlife
By Farook Sihan Oct 25, 2026 02:47 AM GMT
Report

பாறுக் ஷிஹான்

அம்பாறை, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள 'அக்ரம் பார்ம் ஹவுஸ்' முன்பாக உள்ள லங்கா சதோச நிறுவனத்தின் களஞ்சியசாலை மற்றும் அதனை அண்டியுள்ள வீடொன்றின் பிரதான வாயில், சுற்றுமதில்கள் என்பவற்றை இன்று (25) அதிகாலை இரண்டு காட்டு யானைகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளும், சதோச களஞ்சியசாலையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன், அருகிலிருந்த வீடொன்றின் பிரதான நுழைவாயில் மற்றும் சுவர்களையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளன.

இதனால் அப்பகுதியில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்ட முயற்சித்துள்ளனர்.

வலுவான தாழமுக்கம்: மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வலுவான தாழமுக்கம்: மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மக்களின் கோரிக்கை

அதைத் தொடர்ந்து, அந்த இரு யானைகளும் அப்பகுதியிலுள்ள குளத்துப் பகுதியை நோக்கி வீதியைக் கடந்து வெளியேறிச் சென்றுள்ளன.

கல்முனை பிரதான வீதியில் காட்டுயானைகளின் அட்டகாசம்: சதோச நிறுவனத்துக்கு சேதம் | Ampara Kalmunai Wildelephant House Damaged

அண்மைக்காலமாக கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதனால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன், அசம்பாவிதங்கள் தொடர்வதைத் தடுக்க வனவிலங்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மன்னாரில் பனை மரத்துடன் மோதியது இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி

மன்னாரில் பனை மரத்துடன் மோதியது இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி

குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை

குளித்துக்கொண்டிருந்த 12 வயது மாணவனை இழுத்துச் சென்றது முதலை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024