உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்து : இருவர் படுகாயம்

Ampara Sri Lanka Accident
By Raghav Aug 10, 2024 05:06 AM GMT
Report

அம்பாறை (Ampara) மாவட்டம் நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட, கல்முனை (Kalmunai) பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (09) இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

இரு வழி சாலை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்து : இருவர் படுகாயம் | Ampara Motorcycle Accident

விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொது இணக்கப்பாட்டுடன் சமாதானமாக செல்ல முற்பட்ட போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிந்தவூர் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் விவகாரம்: அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு எடுத்துள்ள விசேட நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் விவகாரம்: அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு எடுத்துள்ள விசேட நடவடிக்கை

பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு - 40 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள அபாயம்

பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு - 40 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள அபாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024