சர்வகட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி படுதோல்வி...!
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka All Party Government
By Sumithiran
சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி
இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிபர் ரணில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பதவிகள்
இருந்தபோதிலும் அரசாங்கத்துடன் கட்சிகளிலிருந்து தனித்தனியாக அரசுடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி