தமிழர் பகுதியில் உள்ள கிணறொன்றில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்! (படங்கள்)
Kilinochchi
Sri Lanka
By pavan
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்து இன்று காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பொருட்கள்

இதன்போது பழைய பி கே எல் எம் ஜி, மற்றும் ஏகே ரவுன்ஸ்கள், 60 எம் செல் 5, டிக்னெட்கள் சாஜஸ்கள் பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.


