சட்டவிரோத போதைப்பொருளுடன் பிக்கு உட்பட இருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Drugs Arrest
By Pavi Aug 28, 2026 04:36 AM GMT
Report

பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் பிக்கு மற்றும் அவருடன் பயணித்த சாரதி ஒருவர்  ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலி மாவட்டத்தின் ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அலுத்கம முதல் எல்பிட்டிய நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டபோது பிக்குவிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பிக்கு, களுத்துறை தெற்கு, பொம்புவலா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வசிக்கும் 39 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் தீர்த்தோற்சவம் இன்று!

பிக்கு கைது

குறித்த பிக்கு, கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியும் 1,305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத போதைப்பொருளுடன் பிக்கு உட்பட இருவர் கைது | An Ascetic Was Caught With Narcotics

கைது செய்யப்பட்ட சாரதி நவதகல ஹிப்பன்கந்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், அவர் சலூன் ஒன்றை நடத்தி வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விடயயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026