ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War World
By Dhilak Aug 27, 2026 08:30 PM GMT
Report

ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதல்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாக தெரியவருகிறது.

பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தானியக் கிடங்குகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் உதவியுடன், ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்! | Russia Attacks Ukraine With Missiles And Drones

Image Credit: kyivpost

இருப்பினும், இத்தகைய மேம்பட்ட பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை உக்ரைனுக்குப் பெரும் சவாலாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை 

இந்நிலையில், “ஸ்டார்ம் ஷேடோ” (Storm Shadow) ரக குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனே சொந்தமாக உற்பத்தி செய்ய தேவையான ரகசிய தொழில்நுட்பங்களை வழங்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்! | Russia Attacks Ukraine With Missiles And Drones

Image Credit: CNN

இதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரித்தானிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. 

ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா

ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026