வடமராட்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு (படங்கள்)

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Sathangani Nov 25, 2023 11:58 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஐனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

வடமராட்சி - கரவெட்டி கிழக்கு காட்டுப்புலம் பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (25) காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது.

உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி  

இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு உயிர்த் தியாகம் செய்த மாவீரரின் தாயால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமராட்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு (படங்கள்) | An Emotional Event Honor The Parents Of Maaveerar

ரஷ்ய படைக்கெதிராக உக்ரைன் தீவிர தாக்குதல் : மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்களம்

ரஷ்ய படைக்கெதிராக உக்ரைன் தீவிர தாக்குதல் : மீண்டும் சூடுபிடிக்கும் போர்க்களம்


இதேவேளை உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டபோது மாவீரர்களை நினைத்து பெற்றோர் அழுது கண்ணீர் மல்கினர்.

40 மாவீரர்களின் உருவப்படங்கள் பெற்றோருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டது.

அரச சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவைக்கு கோரிக்கை

அரச சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவைக்கு கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022