யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது சரமாரியான வாள் வெட்டு!

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Erimalai May 19, 2026 12:21 AM GMT
Report

யாழில் வாள்வெட்டிற்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இராஜகிராமம் ஆண்டாள் வளவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என்பவரே இவ்வாறு படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

வாள்வெட்டுத் தாக்குதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூவர் அடங்கிய குழுவினரால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது சரமாரியான வாள் வெட்டு! | An Injured In Nelliyadi Sword Attack Jaffna

கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில், பாதிக்கப்பட்ட நபரின் தலை, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம்

இலங்கை அரசமைப்பின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது: தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பகிரங்கம்

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்

கனடா முழுவதும் ஒலித்த முள்ளிவாய்க்கால் நினைவின் குரல்: தமிழர்களுக்காக ஒன்று கூடிய அரசியல் தலைமைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026