விடுதலைப்புலிகள் உறுப்பினரின் குடியுரிமை! மீண்டும் சர்ச்சைக்குள்ளான கேரி ஆனந்தசங்கரி

Sri Lanka Sri Lanka Final War Gary Anandasangaree
By Kanooshiya Oct 25, 2025 07:02 AM GMT
Report

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி வருவதற்கு முன்பு நீதிமன்ற பதிவுகளின்படி, அவரது அலுவலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பெண் உறுப்பினரின் குடியேற்ற விண்ணப்பம் குறித்து அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை கோரியமை தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜினி ராஜ்மனோகரன் என்பவரின் குடியேற்றக் கோப்பு தொடர்பான அவரது வழக்கு குறித்து 2019 மற்றும் 2020 க்கு இடையில் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் அதிகாரிகள், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC)-அலுவலகத்திடம் மூன்று முறைவிசாரணைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் ரஜினி ராஜ்மனோகரன் என்பவர் ஏற்கனவே கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் அந்நாட்டிற்குள் நுளைய முயற்சித்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை

சுட்டுக்கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பாதுகாப்பு கோரிய கடிதம் : காவல்துறையின் அறிக்கை

எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள்

எனினும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கனடாவுக்குள் நுளைய தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் உறுப்பினரின் குடியுரிமை! மீண்டும் சர்ச்சைக்குள்ளான கேரி ஆனந்தசங்கரி | Anandasangaree Immigration Case Of Tamil Tigers

கடந்த வாரம், ரஜினி ராஜ்மனோகரனின் குடியேற்ற முயற்சியை நிராகரித்த அரசாங்கத்தின் முடிவை கனேடிய கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்தபோது, ​​இந்த விடயம் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி பொதுப் பாதுகாப்பு அமைச்சரான பிறகு இதுபோன்ற இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதான மற்றொரு தமிழீழ விடுதலைப் புலிகளின் "உறுப்பினரின்" குடியேற்ற விண்ணப்பத்தை அங்கீகரிக்க குடியேற்ற அதிகாரிகளை வலியுறுத்தி அவர் கடிதங்கள் எழுதியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி இராஜமனோகரனின் வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், "விண்ணப்பங்களின் நிலை குறித்து அறியும் வழக்கமான பணிகள்" என்றும், அமைச்சரின் அலுவலகம் எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

குடியேற்ற விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம்: ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்

குடியேற்ற விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம்: ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்

ஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டு : கனடிய பிரதமரின் பதிலடி

ஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டு : கனடிய பிரதமரின் பதிலடி

விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை

விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985