மே 18 மரணம் வரை மறக்க முடியாத வேதனை மிக்க நாள்...! கண்ணீருடன் பகிரும் அனந்தி சசிதரன்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis Black Day for Tamils of Sri Lanka
By Thulsi May 18, 2024 01:44 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் வழக்கின் தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இராணுவம் தடை உத்தரவை பெற்றுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக தலைவர் அனந்தி சசிதரன் (Ananthi Sasidharan) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மே 18 ஆம் திகதி என்பது சிலருக்கு பொழுதுபோக்காகவே வியாபாரமாகவும் மாறியுள்ளது என்றும் தன்னால் குறித்த நாளை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது என்றும் வேதனையில் இருந்து மீள முடியாது என அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி

இன அழிப்புக்கான நீதிக்காக உழைப்போம் என உறுதி பூணும் நாள்: நிமால் விநாயகமூர்த்தி


சர்வதேச நீதியை நாட வேண்டிய நிலை

இராணுவத்தினரிடம் தாம் சரணடைந்த போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் இராணுவத்தில் சரணடைந்ததை தான் கண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, உள்நாட்டு பொறிமுறைகளை நம்புங்கள் என கூறப்பட்டாலும் அதிலும் நாங்கள் நீதி கிடைக்காத மக்களாக தான் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான் சர்வதேச நீதியை நாட வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் ஆனால் சர்வதேசமும் எங்களை வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நிலை உள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் ஒன்றிணையுமாறு தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு


தமிழீழ வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்: புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஆதங்கம்

தமிழீழ வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்: புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர் ஆதங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025